மோடிக்கு 100 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும்: சசிகாந்த் செந்தில் எம்.பி
மோடிக்கு 100 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும்: சசிகாந்த் செந்தில் எம்.பி
பங்குச்சந்தையை வைத்து மோடி, அமித் ஷா தரப்பு செய்த மோசடிக்குக் குறைந்தது 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சசிகாந்த் செந்தில் எம்.பி., கூறியுள்ளார்.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் பாஜக செய்த பெரும் மோசடி குறித்து மக்களவையில் அழுத்தமான கேள்விகளை முன்வைக்க உள்ளதாகக் கூறிய அவர், வெறுப்பு & ஆதிக்கம் நிறைந்த அடக்குமுறை ஆட்சியை பாஜக இனி நடத்த முடியாது என்றார்.