பூண்டு விலை கிலோ ₹350க்கு விற்பனை
பூண்டு விலை கிலோ ₹350க்கு விற்பனை
பதுக்கல் அதிகரிப்பால் பூண்டு விலை கிலோ ₹350ஆக உயர்ந்துள்ளது.
குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் தான் பூண்டு அதிகம் சாகுபடி செய்து நாட்டின் ஒட்டு மொத்த தேவையை பூர்த்தி செய்கின்றன.
இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வர்த்தகர்கள் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனர். இதனால், செயற்கையாக தட்டுபாடு ஏற்படுத்தப்பட்டு, விலை உயர்கிறது.