புதுச்சேரி மழை பெய்து பேருந்து நிலையம் முழுவதும் சேறும், சகதி
புதுச்சேரி மழை பெய்து ஓய்நௌது இருநாட்கள் ஆகியும் ஏஎப்டி மைதானத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவதி. பேருந்துகள் சென்று வந்ததால், பேருந்து நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமம்.