நெல்லையப்பர் தேரோட்டம் – வடம் அறுந்ததால் பரபரப்பு.

நெல்லையப்பர் தேரோட்டம் – வடம் அறுந்ததால் பரபரப்பு.

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் – தேரை இழுக்க தொடங்கிய சில நொடிகளில் அறுந்து போன வடம்.

சுவாமி தேரின் மத்தியில் உள்ள 2 வடங்கள் அறுந்ததால் தேர் இழுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

புதிய வடம் கொண்டு வரப்பட்டு இணைக்கும் பணிகள் தீவிரம்.

பாஜக, இந்து முன்னணியினர் அபசகுனம் எனக்கூறி வாக்குவாதம் – போலீசார் பேச்சுவார்த்தை.

450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் – வடம் அறுந்து போனதால் பரபரப்பு.

Leave a Reply

Your email address will not be published.