திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது
எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரத்தில், தமிழக சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து
திருச்சி காஜா மலையில் உள்ள எஸ்.ஆர்.எம் விடுதியின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், நீட்டிக்க கோரி வழக்கு
குத்தகை நீட்டிப்பு கோரிக்கையை சுற்றுலா வளர்ச்சி கழகம் நிராகரித்ததை எதிர்த்து வழக்கு
இரு வழக்குகளும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது