காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்

காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்

நீட் தேர்வு முறைக்கேட்டைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாநிலத் தலைநகரங்களில் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் குரல்கள் வலுத்துள்ள நிலையில், காங்கிரஸ் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரத்தை கையில் எடுக்க உள்ளது

Leave a Reply

Your email address will not be published.