ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி

“உக்ரைன், இஸ்ரேல் போரை நிறுத்திய பிரதமர் மோடியால், நீட் வினாத்தாள் கசிவை நிறுத்தமுடியவில்லை”
ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நீட் மற்றும் UGC-NET தேர்வு முறைகேடுகள் ஒரு தேசிய பிரச்னை, ஒரு பொருளாதார பிரச்னை, ஒரு கல்விக்கான பிரச்னை.

வியாபம் ஊழலை விட நீட் தேர்வு மிகப்பெரிய ஊழல்

கல்வி நிலையங்கள் RSS, பாஜவுக்கு கீழ் இயங்கும் வரை இந்த நிலை மாறாது.

உக்ரைன், இஸ்ரேல் போரை மோடி நிறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால், அவரால் வினாத்தாள் கசிவை நிறுத்தமுடியவில்லை

பிரதமர் மோடி இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அவர் மனதளவில் நிதானம் இல்லாமல் உடைந்து போயுள்ளார்.

மக்களுக்கு அவர் மீதான பயம் போய்விட்டது. அவரின் கருத்துகளை எதிர்க்கட்சிகள் தகர்த்துவிட்டன.
என்றார் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி

Leave a Reply

Your email address will not be published.