முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம்;
சாலையோரம் வசிக்கும் மக்கள், கைவிடப்பட்ட முதியோர் உள்ளிட்டோர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்
சென்னையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பேட்டி