ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்
பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொன்றனர்.
சோபோரின் ஹடிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்திய ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் பணியில் உள்ளது