சாராய சாவுகள் எதிரொலி- திருச்சியில் துவங்கியது ‘வேட்டை’

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 16 பேர் உயிரிழந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி என்பவரை கைது செய்து, அவர், சாராயம் காய்ச்ச வயலில் பதுக்கி வைத்திருந்த, 250 லிட்டர் ஊறல் மற்றும் 6 லிட்டர் கள்ளச் சாராயத்தை, முசிறி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அதிரடியாக கைப்பற்றினர்

Leave a Reply

Your email address will not be published.