கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.