பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கண்ணணூர் பள்ளியில் நம் பள்ளி மிளிரும் பள்ளி” என்கின்ற உறுதி மொழியும் எடுத்துக்கொண்டனர்.
“மீண்டும் மஞ்சள் பை” பற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.