செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல்
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல்
அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்க இருந்தது
வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பினை தள்ளிவைக்க வேண்டும் – செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி புதிய மனு – அமலாக்கத் துறைக்கு உத்தரவு