சங்கரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

சேலம்: எடப்பாடியில் மது அருந்திவிட்டு நடுரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட சங்கர் என்பவர் மீது டேங்கர் லாரி ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
நடுரோட்டில் ரகளை செய்தவரை அங்கிருந்தவர்கள் பலமுறை அப்புறப்படுத்தினாலும் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே படுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published.