இபிஎஸ்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை

“கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்”

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்தது கவலையளிக்கிறது

ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை

“கள்ளச்சாராயம் இல்லை மெத்தனால்” என்று மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published.