நாடு முழுவதும் JIO சேவை பாதிப்பு
Jio பயனர்கள் கடந்த சில மணி நேரங்களாக சரியான இணைய சேவை (network issues) கிடைக்கவில்லை என புகார். X, WhatsApp, Instagram, YouTube 2 வலைதளங்களை பயன்படுத்த முடியவில்லை என ஆதங்கம்.
டெல்லி, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதிப்பு என தகவல்