ஒகேனக்கல் முதல் பூம்பூகார் வரை காவிரி

ஒகேனக்கல் முதல் பூம்பூகார் வரை காவிரி ஆற்றின் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது

தமிழ்நாடு அரசு , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்பணியை வரும் செப்டம்பரில் தொடங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

இப்பணியில் தன்னார்வலராக இணைய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.