அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
“நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50% பயண கட்டண சலுகை;
இசைக் கருவிகள், தொழில் கருவிகளை கட்டமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதி
கிராமிய இசை மாணவர் ஆகாஷ் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டது குறித்து செய்தி எதிரொலியால்