விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு
விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.