துணை காவலர் ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் தற்கொலை.

சென்னை பட்டினபாக்கம் காவலர் குடியிருப்பில் துணை காவலர் ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் தற்கொலை.
குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை

Leave a Reply

Your email address will not be published.