திருநெல்வேலி மாஞ்சோலை மக்கள் கோரிக்கை.
கருணை காட்டுங்கள் முதல்வரே!: மாஞ்சோலை மக்கள்
இந்த நிமிடம் வரை தமிழக அரசு ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் காத்திருக்கிறோம்.
ஜூன் 14ஆம் தேதியுடன் வேலை போய் விட்டது.
இன்னும் 45 நாளில் எங்கள் வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வந்தாச்சு.
புதைக்குழிக்குள் எங்கள் எதிர்கால வாழ்க்கை மூழ்கிக் கொண்டிருக்கிறது: கை கொடுத்து காப்பாற்றுங்கள் முதல்வரே!