செயின் பறித்த அதிர்ச்சி வீடியோ
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது செயின் பறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது
தூத்துக்குடி அருகே சிப்காட் மேம்பாலம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் முன்னாள் சென்ற ஒருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் சென்று கொண்டிருந்தவர் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
இதை காரில் சென்ற ஒருவர் எடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.