அரவிந்த் சாமி வழக்கு – தயாரிப்பாளருக்கு வாரண்ட்
நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்ச ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கு
`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு வாரண்ட் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்