அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமே கிடையாது
“பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் தனித்து நிற்க வேண்டும்; கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட்டு 10% வாக்கு சதவிகிதம் பெற்று விட்டோம் என்று கூறுவது சரியல்ல”