KSRTC பேருந்தை டிசைன் செய்ய உள்ள பிரபல கலை இயக்குநர்
எந்திரன், பாகுபலி உள்ளிட்ட படங்களின் கலை இயக்குநரான சாபு சிரில், கேரள போக்குவரத்துக் கழகத்தின் புதிய ஏசி சூப்பர் பாஸ்ட் பேருந்தின் வடிவமைப்பை மேற்கொள்ள உள்ளார்!
தொலைதூரப் பயணத்திற்காக 10 ஏசி சூப்பர் பாஸ்ட் பேருந்துகளை கேரள போக்குவரத்துக் கழகம் ஓணத்திற்குள் வாங்க உள்ளது