முறைகேடாக ஜெயித்ததாக தகவல் சிவசேனா கட்சி
வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுக்கு வழங்கிய மொபைல் போனை சிவசேனா கட்சியின் (ஷிண்டே அணி) வேட்பாளரின் உதவியாளர் வைத்திருந்ததை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது!
சிவசேனா கட்சி வேட்பாளர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முறைகேடாக ஜெயித்ததாக தகவல்.