மதுரையில் மர ஆலையில் தீவிபத்து
மதுரை கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடினர் தீயணைப்பு வீரர்கள்
தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான மர பொருட்கள் சேதம்