காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி X தளத்தில் பதிவு
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது, அவற்றை ஆராய்வதற்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை;
இந்தியவின் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என புகார்கள் எழுந்துள்ளன;
அரசு அமைப்புகள் பொறுப்பேற்க முடியாத நிலையில் ஜனநாயகம் ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது”
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்கின் பதிவை குறிப்பிட்டு