ஓட்டுநர் முருகன், நடத்துனர் தங்கராசு சஸ்பெண்ட்
திருப்பூர் பேருந்து நிலையத்தில் முதியவரை கீழே இறக்கி தள்ளிவிட்ட ஓட்டுநர் முருகன், நடத்துனர் தங்கராசு சஸ்பெண்ட்
கோபி பேருந்து நிலையத்தில் TN 43 N0621… என்ற பேருந்தின் நடத்துநர் வயதான முதியவரை பேருந்தில் ஏற விடாமல் கீழே தள்ளி தாக்கி உள்ளார்
⬇️⬇️⬇️