எதிரே வந்த ரயில் மோதி உயிரிழந்த 3 பயணிகள்

வதந்தியை நம்பி ரயிலில் இருந்து குதித்த பயணிகள்..
எதிரே வந்த ரயில் மோதி உயிரிழந்த சோகம்!

ஜார்க்கண்ட் சாஸாராம் இண்டர்சிட்டி விரைவு ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியை நம்பி, உயிர் பிழைத்துக்கொள்வதற்காக கீழே குதித்த 3 பயணிகள் எதிரே வந்த சரக்கு ரயில் மோதி உயிரிழந்தனர்!

ரயிலில் தீப்பிடித்ததாக யாரோ ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு பொய்யான தகவல் தெரிவித்ததை அடுத்து அவர் ரயிலை நிறுத்தியது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரைக் காப்பாற்ற எண்ணி 3 பேர் பரிதாபமாக உயிரை விட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

Leave a Reply

Your email address will not be published.