மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க
திருப்பத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை பிடிக்க ஓசூரில் இருந்து விரைந்துள்ளது மருத்துவக்குழு.
மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க, துப்பாக்கியுடன் கால்நடை மருத்துவர்கள் விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்தனர்