தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கார் மோதி
செங்கல்பட்டு வண்டலூர் அருகே வாலாஜாபாத் சாலையில் பைக் மீது கனரக லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் ஐய்யப்பன் (27) உயிரிழந்தார். தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கார் மோதியதில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.