டிராய் அறிவிப்பு
சிம் கார்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க TRAI முடிவு செய்துள்ளதாக பரவும் செய்தி தவறானது: டிராய் அறிவிப்பு
Dual SIM பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏதேனும் ஒரு SIM கார்ட்-ஐ உபயோகிக்காமலோ, குறைவாகவோ பயன்படுத்தினால் டெலிகாம் நிறுவனங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த TRAI முடிவு என்ற செய்தி தவறானது.