திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா ஆவணியாபுரம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொறுப்பு தலைமை ஆசிரியர் இருபாலான ஆசிரியர்கள் பள்ளி மாண மாணவிகளுடன் இனைந்து சேவாரத்னா மதிப்புறு முனைவர் T.சரவணன்
சமூக சேவகர் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
