குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் இன்னும் சற்று நேரத்தில் தனித்தனி வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன