வெளி மாநில பதிவெண் வாகனங்களுக்கு அவகாசம்
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க திங்கட்கிழமை வரை அனுமதி
வாரயிறுதி மற்றும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அனுமதி
நாளை முதல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கால நீட்டிப்பு
தமிழகத்தில் 547 வெளி மாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்துகள் விதிகளை மீறி இயக்கப்பட்டு வருகிறது