பணியாளர் நலன் அமைச்சகம் அறிவிக்கை
பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக உள்ள பி.கே.மிஸ்ரா அப்பதவியில் தொடர்கிறார்
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், அப்பதவியில் தொடர்கிறார்
பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகர்களாக உள்ள அமித் காரே, தருண் கபூர் ஆகியோர் அதே பதவியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர்