நீட் முறைகேடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய நீட் ஊழலிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

அவர்களின் கையாலாகாத்தனம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது

நீட் முறைகேட்டில் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது

Leave a Reply

Your email address will not be published.