தனுஷுக்கு எதிரான வழக்கில் சமரசம்
வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு
இரு தரப்பிற்கிடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
போயஸ் கார்டனில் தான் வசித்து வந்த வாடகை வீட்டை தனுஷ் வாங்கி விட்டதால், காலி செய்யுமாறு வற்புறுத்தியதாக மனு
எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்ய வற்புறுத்தியது சட்டவிரோதம் – மனு
மனுதாரருக்கும் தங்களுக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டது, வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது – தனுஷ் தரப்பு