தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது
தென்காசி அருகே இலத்தூர் ரவுண்டானா வில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது
விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது வாகனத்தில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.