ஜெயக்குமாரின் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு
கரைச்சுத்து புதூரில் உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு
சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐ.ஜி.அன்பு, மாவட்ட எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு