சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.
அண்ணா உணவகத் திட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற பின் அண்ணா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
முதியோர் உதவித் தொகையை மாதம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4ஆயிரமாக உயர்த்தும் திட்டத்திற்கும் கையெழுத்து.