சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதலமைச்சர்
“திருப்பதி கோயில் பிரசாதம் விலை ஏற்றப்படாது”
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோயில் வணிகமயமாக்கப்பட்டுள்ளது.
இனி கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், விலை ஏற்றப்படாமலும் இருக்கும்.
தரிசன டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படக்கூடாது.
இந்த புனிதமான இடத்தை அவர்கள் கஞ்சா, மது, அசைவ உணவுகளின் கூடாரமாக மாற்றி விட்டனர்.
தெலுங்கு தேசம் கட்சி அதை தூய்மையாக்கும்