குவைத் தீ விபத்து – விஜய் இரங்கல்
குவைத் தீ விபத்து – தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல்
40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் எனவும் விஜய் பதிவு