கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய ஆலைக்கு அபராதம்
ஆம்பூர் அருகே கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய தோல் ஆலைக்கு ரூ.2.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலையை மூடவும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையிலான குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.