எடியூரப்பாவிற்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது பெங்களூரு நீதிமன்றம்.
தேவைப்பட்டால் போக்சோ வழக்கில் எடியூரப்பாவை கைது செய்வோம் எனவும் அமைச்சர் பரமேஸ்வரா தகவல்.