இந்தியர்களை சந்தித்தார் இந்திய தூதர்

குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை சந்தித்தார் இந்திய தூதர்

அல்-கபீர், பர்வானியா, அதான் ஆகிய மருத்துவமனைகளுக்கு நேரில் சென்ற இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா முபாரக்

தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து, இந்திய தூதர் ஆறுதல்

தூதரகம் சார்பாக தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி

Leave a Reply

Your email address will not be published.