அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தினார்.