NCET நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்திற்கான NCET நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்திற்கான NCET நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற NCET தேர்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட NCET தேர்வு நடைபெறும் மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.