தயாநிதி மாறன் கண்டனம்
பரிதாபகரமான நிலையில் ரயில் சேவை – தயாநிதி மாறன் கண்டனம்
முன்பதிவு பயணிகள் பயணிக்க முடியாதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாது, பாதுகாப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடியது
ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தல்